Can Kamala Harris be...
Community Activities
ஈஷா யோகா மைய சத்குரு கடந்த மார்ச் 17ஆம் தேதி மூளை அறுவை சிகிச்சை செய்துகொண்டார். சில நாட்களாக அங்கு ஓய்வில் இருந்த அவர் ஏப்ரல் 11 கோவை ஈஷா யோக மையத்திற்கு வந்தடைந்தார்.அப்போது. சத்குருவை வரவேற்கும் விதமாக, பழங்குடி மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஈஷாவின் நுழைவு வாயிலில் ஒன்றாக சேர்ந்து பாரம்பரிய முறைப்படி இசை கருவிகளை இசைத்து சத்குருவை வரவேற்றனர். |
Comments